Saturday, June 19, 2010

உலகின் ஐந்தாவது உயரமான அணை

உலகின் 5 - வது உயரமான அணை இந்தியாவில் உள்ள டெகிரி அணை ஆகும் .இது உத்ராஞ்சல் மாநிலம் டெகிரி நகரில் அமைந்துள்ளது. கங்கையின் கிளை நதியான பாகீரதி ஆற்றின் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 261 மீட்டர் (855அடி). இந்த அணை உலகின் உயரமான அணைகளில் 5 - வது இடத்தைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment