இத்தாலியில் உள்ள
வாஜோண்ட் அணை உலகின் 4 - வது உயரமான அணையாக இருக்கிறது. இது
262 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற அணைகளைவிட இதற்குரிய சிறப்பு இதன் சுவர்தான். அடித்தளத்தில்
27 மீட்டர் அகலத்திலும், உச்சியில்
3.4 மீட்டராகவும் சுவரின் தடிமன் இருக்கிறது.
1963 - ம் ஆண்டு அணை வடிவமைப்பாளர்களின் கவனக்குறைவால் புவியியல் தன்மை சரிவர சோதிக்காமல் கட்டப்பட்டதால் அணையின் மேற்பகுதியின் ஒருபுரம் உடைப்பு எற்பட்டு பல கிராமங்கள் அடியோடு அழிவுக்கு உள்ளானது. அதன் பிறகு இந்த அணை மிக உறுதியாக எழுப்பப்பட்டது.
No comments:
Post a Comment