Saturday, June 19, 2010

பாலைவனத்தில் மறையும் ஆறு

லகெங்கிலும் ஆறு கடைசியில் கடலில் கலப்பது வழக்கம். ஆனால் அங்கோலா நாட்டில் உற்பத்தியாகும் “குபாங்கோ” என்ற ஆறு, 1590 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி கலகாரி பாலைவனத்தில் பாய்ந்து ஆவியாகிப் போகிறது.

2 comments:

  1. ஆற்றின் சரியான பெயர் ஒகவங்கோ (Okavango).தூரம் 1600 கிலோ மீட்டர் விபரங்களுக்கு Wikipidia

    ReplyDelete
  2. அன்புடையீர், தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். எனினும் தங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நான் wikipedia தகவல் இதோ!
    The Okavango River is a river in southwest Africa. It is the fourth-longest river system in southern Africa, running southeastward for 1,600 km (990 mi). It begins in Angola, where it is known as the Cubango River. Further south it forms part of the border between Angola and Namibia, and then flows into Botswana, draining into the Moremi Game Reserve.

    இணைப்பிற்கு http://en.wikipedia.org/wiki/Okavango_River

    ReplyDelete