சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள
”கிராண்டி டிக்ஸ்யென்ஸ்”அணை உலகின் 2 வது உயரமான அணை என்ற சிறப்புக்குறியது. காங்ரீட் அதிகமாக பயன்படுத்தப்பட்ட அணையாகவும் இது திகழ்கிறது. இதன் உயரம்
285 மீட்டர். இங்கு நீர்மின் உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுக்கு
200 கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது.
No comments:
Post a Comment