Tuesday, August 4, 2009

தகவல் துணுக்கு

அலெக்சாண்டர் டூமாஸ்-
உலகிலேயே மிக அதிகமான நூல்களை எழுதியவர் அலெக்சாண்டர் டூமாஸ் ஆவார்.

ஏழுகோபுரப்பட்டினம்-

தமிழர் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாமல்லபுரம் நகரம் ஏழுகோபுரபட்டினம் என்று அழைக்கப்படுகிறது.

திசைகாட்டும் காந்தம்-
காந்தக்கல்லை திசை காட்டும் கருவியை முதலில் பயன்படுத்தியவர்கள் சீனர்கள்.

டி.வி.அறிமுகமான நாடு-
ஆசிய கண்டத்திலேயே முதன் முதலில் டெலிவிசனை அறிமுகப்படுத்திய நாடு தாய்லாந்து.

சுவிட்சர்லந்து-
ஐரோப்பாவின் விளையட்டுத் திடல் என வர்ணிக்கப்படுவது சுவிட்சர்லந்து

தேசியப்பற்வை-
1963 ம் ஆண்டு ஜனவரி 31 ம் நாள் இந்திய தேசியப்பறவையாக மயில் ஏற்றுக்கொள்ளப்பட்டது .



நீளமான சாலை-
இந்தியாவிலேயேநீண்டநெடுஞ்சாலை என்.எச்.7 ஆகும்.இது காசியிலிருந்து கன்னியாகுமரிவரை அமைந்துள்ளது.


சோளப் பூ-
ஜெர்மனி நட்டின் தேசியப் பூ சோளப் பூ அகும்.


தேங்காய் நாடு-

உலகில் தேங்காய் அதிகம் விளையும் நாடு பிலிப்பைன்ஸ்.


ராபர்ட்கிளைவ்-

ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் ராபட்கிளைவ்.


வெண்கலம்-
வெண்கலத்தில் செம்பும், வெள்ளீயமும் கலந்துள்ளன.

No comments:

Post a Comment