Monday, August 10, 2009

தேசிய சின்னங்கள்

இந்தியா--சிங்கமுத்திரையுடன் அசோகச்சக்கரம்.
அயர்லாந்து--மூவிலை மணப்புல்.
அமெரிக்கா--தங்கக்கழி.
இங்லாந்து--ரோஜா.
இத்தாலி--வெள்ளை அல்லி.
பாகிஸ்தான்--பிறை நிலா.
ஸ்பெயின்--பருந்து.

No comments:

Post a Comment