நாம் வசிக்கும் பூமியைப்பற்றி சில தகவல்கள்:-
புறப்பரப்பளவு 51,01,00,500 ச.கி.மீ.
நிலப்பரப்பளவு 14,89,50,800 ச.கி.மீ.
நீர்ப்பரப்பளவு 36,11,49,700 ச.கி.மீ.
நிலநடுக் கோட்டின் வழிச் சுற்றளவு 40,067 கி.மீ.
துருவங்கள் வழிச்சுற்றளவு 40 ஆயிரம் கி.மீ.
பூமியின் எடை 5.98X10கி.கி.
சூரியனில் இருந்து உள்ள தூரம் 14,94,07,000 கி.மீ. இது ஒரு வானியல் அலகு எனப்படும்.
No comments:
Post a Comment