Monday, August 10, 2009

பன்றிக்காய்ச்சல் சில தகவல்கள்

அறிகுறிகள்
அதீத காய்ச்சல் சில நேரம் சுத்தமாக காய்ச்சல் விட்டுப்போதல்
விடாது மூக்கில் நீர் வடிதல் அல்லது மூக்கடைப்பு
தொண்டை செருமல்
உடல் வலி,
தலைவலி
உடல் குளிர்ந்து போதல்
அதிக சோர்வு
போன்ற அனைத்து சீசன் கய்ச்சல் போலவே இருக்கும்

No comments:

Post a Comment