Wednesday, August 5, 2009

சார்லஸ் டார்வின்

உயிரியல் துறையில் பெரும் புரட்சியை எற்படுத்திய பரிணாம சித்தார்த்தத்தை தந்தவர் சார்லஸ் டார்வின். பீகில் என்ற கப்பலில் நெடும் பயணம் நடத்தி மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் 1859-ல் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்ற ஆர்ஜன் ஆப் ஸ்பைசஸ்என்னும் புகழ் பெற்ற நூலை வெளியிட்டார் டார்வின். பன்னிரெண்டு வருடங்களுக்கு பின்” டெசன்ட் ஆப் மென் ”என்ற நூலையும் எழுதினார். மதவாதிகளின் கருத்துக்களை தவறு என விஞ்ஞானம் மூலம் நிருபித்த விஞ்ஞானி சார்லஸ் டார்வின் ஆவார். ஒவ்வொரு உயிரினமும் இந்த உலகத்தில் போராடித்தான் வாழவேண்டும். அப்பொழுதுதான் இந்த சமூகத்தில் இடம் பெற முடியும் எனக் கூறியவர் சார்லஸ் டார்வின்.

No comments:

Post a Comment