Sunday, August 9, 2009

குரங்குகள்

உலகில் இருந்த 250 வகை குரங்கினங்களில் தற்போது 80 வகை குரங்குகளே எஞ்சி உள்ளது. குரங்கு இனங்கள் பிரேசில் நாட்டில்தான் அதிகமாக காணப்படுகின்றது. மிகச்சிறிய குரங்கு இனம் பெக்மி மார்மோஸ்ட். இவை 9.1 செ.மீ உயரமே இருக்கும். மார்மோஸ்டைவிட சற்று பெரிய குரங்கினம் ஸாகுய் துவார்ட். இவை 10செ.மீ உயரம் உள்ளன. குரங்கின் மூளை இரு பிரிவாக இருக்கும். ஒன்று உடலையும் மற்றது வாலையும் இயக்கும்.

No comments:

Post a Comment