Tuesday, October 6, 2009

காசநோய்

மாலை வேளைகளில் காய்ச்சல், தொடர்ந்து இருமல், பசியின்மை, எடைக்குறைவு போன்றவை அறிகுறிகள்.

காசநோயாளிகளின் எச்சிலிலுள்ள கிருமிகள் காற்றில் பரவுகிறது. இதனால் இந்நோய் பிறருக்கும் பரவுகிறது.

தடுப்பு முறை:-

நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களைக் கொதிக்கும் நீரில் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி. தடுப்பூசி போட வேண்டும்.



No comments:

Post a Comment