Friday, September 4, 2009

உணவு உண்ணும் பழக்கம்

நமது நாட்டில் கையால் உணவு உண்ணும் பழக்கம் உள்ளது.அது போல சில நடுகளில் உள்ள உணவுப்பழக்கம் பற்றி...


சீனர்கள் சாப்பிடும் போது பேசவே மாட்டார்கள்.

இங்கிலாந்தில் உணவருந்தும்போது உரையாடல் மிகவும் முக்கியமான அம்சமாகும். சுவையான உரையாடல் மோசமான உணவயும் சுவையானதாகச் செய்துவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

இஸ்ரேலில் இறைச்சியை சிவப்பு தட்டிலும்,பாலை நீலக் கோப்பையிலும் வழங்குவார்கள்.

ஆங்கிலேயர்கள் ஒரு கையில் முள்கரண்டியையும் மற்றொரு கையில் கத்தியையும் பிடித்துக்கொண்டு கத்தியால் வெட்டி முள்கரண்டியால் குத்தி எடுத்து சாப்பிடுவார்கள்.

No comments:

Post a Comment