- வெள்ளி கிரகம் இரவு நேரத்தில் ஊதா வண்ணத்தில் ஒளி வீசுகிறது.
- சூரியனின் குறுக்களவு 13,92,000 கிலோ மீட்டர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
- காற்றில் ஒலியின் வேகம் ஒரு விநாடிக்கு சுமார் 380 மீட்டர்களாகும்.
- சூரிய ஒளியானது பூமியை அடைய 8 நிமிடங்களும், 20 விநாடிகளும் ஆகின்றது.
- மழைக் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால்தான் நீண்டதூரத்திற்கு ஒலியைக் கேட்கமுடிகிறது.
- செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.
- நீரின் ஒலியின் வேகம் விநாடிக்கு சுமார் 1,600 மீட்டர்.
No comments:
Post a Comment