Friday, September 4, 2009

சிவப்பின் சிறப்பு

ரஷிய மொழியில் ‘சிவப்பு’ என்பதற்கும்,’அழகு’ என்பதற்கும் ஒரே சொல்தான்.

வியட்நம்மில் ஓடும் ஒரு நதியின் பெயர் ‘சிவப்பு நதி’.

‘சிவப்பு புத்தகம்’ என்ற நூலை எழுதியவர் மாவோ.

செவ்வாய் கிரகத்திற்க்கு ‘சிவப்பு கிரகம்’ என்று பெயர்.

உலகப்புகழ் பெற்ற ’செஞ்சதுக்கம்’ மாஸ்கோவில் உள்ளது.

No comments:

Post a Comment