- ஒரு மனிதனுக்கு நாள்தோறும் தேவைப்படும் அயோடின் அளவு - 150 மைக்ரோகிராம்.
- மரபு குவியம் கரணமாக ஆண்களுக்கு எற்படும் நோய் - கிளின்பெல்டர்.
- சின்னம்மைக்கு காரணமான வைரஸ் - பாரிசெல்லா ஜோஸ்டர்.
- மரபு குவியம் காரணமாக பெண்களுக்கு எற்படும் நோய் - டர்னர்.
- கருப்பை குழாய்களை பரிசோதிப்பதற்காக பயன்படுத்தப்படுவது - டியூப்போஸ்கோப்பி.
- இந்தியாவில் முதன்முதலில் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த ஆண்டு - 1986 ஆகஸ்டு மாதம் 6 - ம் தேதி.
- உடலின் சாதாரண வெப்பநிலை - 98.4 பாரன்ஹீட்.
- மனித உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை - 639.
- மனித உடலில் உள்ள எழும்புகளின் எண்ணிக்கை - 206.
- ஒரு நாளில் இதயம் எத்தனை முறை துடிக்கும் -1லட்சம்.
- மனித வழ்விற்க்கு தேவையான ஆக்ஸிசன் அளவு - 6.9 சதவீதம்.
- பச்சைகுத்தும் போது தொற்றும் நோய் - டெட்டனஸ்.
Thursday, September 17, 2009
உடலைப்பற்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment