- பாம்புகள் இல்லாத நாடு பின்லாந்து.
- பாம்பு இனத்தில் மிகப் பெரியது அனகோண்டா.
- பாம்புக்கு வாசனை அறியும் சக்தி அதன் நாவில் உள்ளது.
- பாம்புகள் பல மாதங்கள் உண்ணாமல் இருக்கும் ஆற்றல் உடையது.
- பாம்புகளுக்கு காதுகள் இல்லை. ஆனால் ஒலியை உணரும் ஆற்றல் உண்டு.
- இங்கிலாந்தில் 50 செ.மீ நீளமுள்ள பாம்புகள் உள்ளன.
- நன்கு வளர்ந்த ராஜநாகம் 18 அடி நீளம் வரை இருக்கும்.
- மலைப் பாம்புகளுக்கு விஷம் கிடையாது.
No comments:
Post a Comment