- உலகிலேயே மிகச் சிறிய சிறைச்சாலை சார்க் தீவில் உள்ளது. இந்த சிறையில் 2 கைதிகளை மட்டுமே அடைக்கமுடியும்.
- ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்ட ஆண்டு 1913.
- உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்சிக்கோ வளைகுடா.
- மேட்டுர் அணை கட்டப்பட்ட ஆண்டு 1932.
- உலகிலேயே மிகவும் பழமையான தேசியக்கொடி டென்மார்க் நாட்டுடையது.
- போபால் விசக்கசிவு நிகழ்ந்த ஆண்டு 1984.
- உலகின் மிக உயரமான புத்தர் சிலை (132அடி) தைவானில் உள்ளது.
- கணினியில் சுட்டெலி (மவுஸ்) பயன்படுத்த தொடங்கிய ஆண்டு 1970.
- ஒரு நாளைக்கு மனிதன் முச்சுவிடும் எண்ணிக்கை சுமார் 23,000.
- உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு மைதானம் எஸ்ட்ரா கிவி ஸ்டேடியம்.
- சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் 30-12-2006.
- உலகிலேயே மிக நீளமான தேசியகீதம் உள்ள நாடு கிரீஸ்.
- வவ்வாலுக்கு 20 முதல் 38 பற்கள் உண்டு.
- பசிக்கும் நேரத்தில் உணவு கிடைக்காவிட்டால் நண்டுகள் தன் இனத்தையே பிடித்து உண்டுவிடும்.
- உலகிலேயே 15 நிமிடங்கள் மட்டும் அரசராக இருந்தவர் ஆறாம்லூயி.
- ஜப்பானில் 100 வயதை கடந்த அனைவருக்கும் அந்த நாட்டின் பிரதமரால் ஜப்பானிய தேசிய தினத்தன்று பரிசுகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
- சிக்க தேவராஜா என்பவர் 1687-ம் ஆண்டில் மராட்டியரிடம் இருந்து பெங்களூரை 3 லட்சத்திற்கு விலைக்கு வாங்கினார்.
- புனைகளுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளநாடு எகிப்து.
- பாம்பை விரும்பிசாப்பிடும் பறவை செகரட்டரி பறவை.
- ரஸ்யாவின் தேசிய விலங்கு கரடி.
- ஆலமரத்தை தன் கொடியில் கொண்டுள்ள நாடு லெபனான்.
Thursday, September 17, 2009
அறிவோமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment