- உலகின் மிகப்பெரிய மீன் மார்கட் ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் சராசரியாக 2,500 டன் அளவுக்கு மீன்கள் விற்பனையாகின்றன.
- உலகிலேயே மாபெரும் கப்பல் கட்டும் தளம் அமெரிக்காவில் நியுஆர்லியன்ஸ் என்ற இடத்தில் உள்ளது.
- ஜப்பானியர்களின் கல்விக் கடவுளுக்கு டென்ஜின் என்று பெயர்.
- ஆப்பிரிக்காவில் ஓடும் தஜீரா என்ற ஆறு கடலில் உற்பத்தியாகி ஏரியில் கலக்கின்றது.
- ஒரு மின்னலில் உள்ள மின் சக்தியின் அளவு சுமார் 250 கோடிவோல்ட்.
- இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்த போது மொரார்ஜி தேசாய் துணைப் பிரதமராக பணியாற்றினார்.
- வண்ணத்துப் பூச்சிகளுக்கான பிரத்தியோக மியூசியம் மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங் நகரில் உள்ளது.
- ரோபோ என்பது சொக்கோஸ்லோவாகிய மொழிச்சொல் ஆகும்.
- இந்தியாவில் விளையாட்டு உபகரணங்கள் அதிக அளவில் ஜலந்தர் நகரில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
- முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் தான் தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
Tuesday, September 22, 2009
உலகின் மிகப் பெரிய மீன் மார்கட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment